Saturday, 3 December 2011

ஒவ்வொரு  வெள்ளப்பெருக்கின்  போது மட்டும் .......

    ஆற்றின்  இரு  கரைகளும் தங்களை 

சுத்தப்படுத்திக்  கொள்ளும் .........!!!

Friday, 2 December 2011

kavithai

புத்தனுக்கு  போதி மரம் கிடைத்தது .....
   
      அவன் ஆசையை துறக்க ....!

என் ஆசையை துறக்க நான்

எங்கே போவது போதி மரத்திற்கு .....!!! 

Tuesday, 25 October 2011

kavithi

ஒய்யாரமாய்  அமர்ந்து
      புறாவிற்கு தானியங்களை 
போட்டுக்கொண்டு இருந்தாலும் ....
        முதியோர் இல்லத்தில்  தந்தை .....!
உன்னவ்வுக்காக காத்தக் கிடப்பது 
        எவ்வகையில் நியாயம் .....
மகனக்கு புரியுமா ...?!   
ஆரவாரமாய்  தொடங்கிய பள்ளி சுற்றுலா ....

       அரை மனதாய் முடிந்து விட்டது .....! 

Kavithai

மழையின் கோபம்........ 
வெட்டுண்டது சாலை..!