magaamalan
Saturday, 3 December 2011
ஒவ்வொரு வெள்ளப்பெருக்கின் போது மட்டும் .......
ஆற்றின் இரு கரைகளும் தங்களை
சுத்தப்படுத்திக் கொள்ளும் .........!!!
Friday, 2 December 2011
kavithai
புத்தனுக்கு போதி மரம் கிடைத்தது .....
அவன்
ஆசையை துறக்க ....!
என் ஆசையை துறக்க நான்
எங்கே போவது போதி மரத்திற்கு .....!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)